ராகுல் முயற்சி கட்சிக்கு பலன் தருமா ?

Updated : மே 10, 2020 | Added : மே 10, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
ராகுல் முயற்சி கட்சி, பலன் தருமா ?

புதுடில்லி: காங்.,முன்னாள் தலைவர் ராகுல், சமீபத்தில், இரண்டு பிரபலங்களிடம் நடத்திய பேட்டிகள், தொண்டர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. முதலில், ராகுல், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனை பேட்டி எடுத்தார்.

இதைத் தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, அபிஜித் பானர்ஜியையும் பேட்டி கண்டார்.கொரோனா பரவலால் சரிந்திருக்கும், இந்தியப் பொருளாதாராத்தை மீட்டெடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது தான், இந்த பேட்டிகளின் சாராம்சம். ஆனால், இந்த பேட்டிகளால், கட்சிக்கு என்ன பயன் என, சீனியர் காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.


latest tamil news




இந்த பேட்டிகள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே இருந்தன. 'பெரும்பாலான மாநிலங்களில், ஹிந்தி பேசும் மக்கள் உள்ள நிலையில், இந்த ஆங்கில பேட்டிகள் என்ன தாக்கத்தை அற்படுத்தும்' என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். 'ஆங்கில சேனல்களும், ஆங்கில தினசரிகளும் வேண்டுமானால் ராகுலின் முயற்சியை பாராட்டலாம்; ஆனால், கட்சிக்கு, இதனால் ஒரு பயனும் கிடையாது' என்கின்றனர் அவர்கள்.'ராகுலுக்கு நெருக்கமாக உள்ளவர்கள் செய்யும் வேலை இது' என குற்றம் சாட்டும் அவர்கள், 'கட்சிக்காக களத்தில் இறங்கி வேலை செய்யாமல், 'ஏசி' அறைகளில் வாழும் இவர்கள், கட்சியை ஒழித்து விடுவர்' என, வேதனைப்படுகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sripa - muscat,ஓமன்
12-மே-202010:47:04 IST Report Abuse
sripa நம் தமிழில் ஒரு பழமொழி உண்டு... உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது.... இதற்கு மேலும் நான் என்ன சொல்ல.. மோடி மோடி தான்..பப்பு அப்புதான்-. இருவருக்கும் உள்ள வித்யாசம் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்யாசம்
Rate this:
Cancel
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
10-மே-202013:55:24 IST Report Abuse
Sriram V Pappu will read out written . He is not worth for anything
Rate this:
Cancel
kumzi - trichy,இந்தியா
10-மே-202012:42:42 IST Report Abuse
kumzi தேசத்துரோகி நீ என்ன தா குட்டிக்கரணம் போட்டாலும் ஒன்னும் நடக்கவே நடக்காது கோமாளி பப்பு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X