பொது செய்தி

தமிழ்நாடு

டாஸ்மாக் கடை திறப்பு: ரஜினி எதிர்ப்பு

Updated : மே 10, 2020 | Added : மே 10, 2020 | கருத்துகள் (158)
Share
Advertisement
Rajinikanth, Tamil Nadu govt, liquor sale, tn, கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள், ரஜினி,ரஜினிகாந்த், டாஸ்மாக் கடை,

சென்னை: தமிழகத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று (மே 09) முதல் மூடப்பட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு:



இவ்வாறு அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (158)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
15-மே-202020:00:56 IST Report Abuse
Tamilnesan தமிழ்நாட்டிற்கு டாஸ்மாக் வேண்டாம் என்று சொல்லும் அரசியல்வியாதிகள், தமிழ்நாட்டில் உள்ள அணைத்து மதுபான அலைகளையும் மூடி, சீல் வைக்க வேண்டும் என்று சொல்ல த்ராணி உள்ளதா? ஏனெனில், இவர்கள் கூட்டு களவாணிகள். இவர்கள் தான் அந்த மதுபான ஆலைகளின் உரிமையாளர்கள். கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தால் கூட தமிழ்நாட்டில் இது நடைபெறாது. நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன், நீ அழுவது மாதிரி அழுவு. இது தான் இவர்கள் கொள்கை. வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு முறை சொன்னார். "நல்லவர்கள் நல்ல அரசியல் தலைவர்களை தேர்ந்து எடுக்கிறார்கள். அயோக்கியர்கள், அயோக்கிய தலைவர்களை தேர்ந்து எடுக்கிறார்கள்". ஜெய் ஹிந்த்
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
15-மே-202019:48:44 IST Report Abuse
Tamilnesan இப்படி ஊருக்கு உபதேசம் செய்கிறவர் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மதுபான ஆலைகளும் திமுகாவினருக்கு சொந்தமானது, அதை உடனே மூட வேண்டும் என்று சொல்லாதது ஏன்? அரசு டாஸ்மாக்கை மூடிவிட்டால், அவர்கள் ப்ளாக்கில் மது விற்பார்கள் என்கிற சிறு எண்ணம் கூட இவருக்கு தோன்றாதது ஏன் ? இவர் சார்ந்துள்ள சினிமா துறையில், மது அருந்துவது போன்ற ஒரு காட்சியை கூட இனிமேல் அனுமதிக்க கூடாது என்று சொல்லாதது ஏன்? மொத்தத்தில் தமிழ்நாட்டை தலை குனிய வைத்தது, கலாச்சார சீர்கேடு ஏற்ப்படுத்தியது சினிமா துறை தான், என்று சொல்ல மறந்தது ஏனோ?
Rate this:
Cancel
ராமதாசன் - chennai,இந்தியா
10-மே-202020:35:41 IST Report Abuse
ராமதாசன் ஒரு கருத்துக்கு இவ்வளவு எதிர்ப்பா.. சுடலை & PK கும்பல் நல்லாவே அரண்டு போய் இருக்கு என்று இதில் இருந்தே தெரிகிறது.. காசு வாங்கி கொண்டு கருத்து போடும் கும்பல் என்ன ஆட்டம் போட்டாலும் செல்லாது.. மக்களுக்கு தெரியும் யாரு உண்மை பேசுகிறார்கள் / நடிக்கிறார்கள் என்று..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X