கொரோனாவிலிருந்து விடுதலை பெற தொழில்நுட்பம் உதவி: பிரதமர் மோடி

Updated : மே 11, 2020 | Added : மே 11, 2020 | கருத்துகள் (29) | |
Advertisement
புதுடில்லி: கொரோனாவில் இருந்து உலகம் விடுதலை பெற தொழில்நுட்பம் பல வகைகளில் உதவி வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.தேசிய தொழில்நுட்ப தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:தேசிய தொழில்நுட்ப தினத்தில், மற்றவர்களின் வாழ்க்கையில் சாதகமான மாற்றத்தை கொண்டு வர பாடுபடும் அனைவருக்கும் , தேசம் வணக்கம் செலுத்துகிறது. கடந்த 1998
National Technology Day, Pm Modi, narendra modi,  corona, coronavirus, covid-19, modi news, modi speech

புதுடில்லி: கொரோனாவில் இருந்து உலகம் விடுதலை பெற தொழில்நுட்பம் பல வகைகளில் உதவி வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தேசிய தொழில்நுட்ப தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:

தேசிய தொழில்நுட்ப தினத்தில், மற்றவர்களின் வாழ்க்கையில் சாதகமான மாற்றத்தை கொண்டு வர பாடுபடும் அனைவருக்கும் , தேசம் வணக்கம் செலுத்துகிறது. கடந்த 1998 ம் ஆண்டு இதே நாளில் நமது விஞ்ஞானிகள் செய்த சாதனையை நாம் நினைவில் கொள்வோம். இது இந்தியாவின் வரலாற்றில், ஒரு முக்கியமான தருணமாக மாறியுள்ளது.latest tamil news1998 ல் பொக்ரான் சோதனை, ஒரு வலுவான அரசியல் தலைமையால் செய்யக்கூடிய வித்தியாசத்தை காட்டியது. பொக்ரான் சோதனை, இந்திய விஞ்ஞானிகள் மற்றும் வாஜ்பாயின் தலைமை பண்பு குறித்து மன் கி பாத்தில் பேசியுள்ளேன்.
இன்று உலகத்தை கொரோனாவில் இருந்து விடுவிக்க எடுக்கப்படும் முயற்சிகளுக்கு பல வகைகளில் தொழில்நுட்பம் உதவுகிறது. கொரோனா வைரசை தோற்கடிக்க ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு முன்னணியில் இருந்து பணியாற்றும் அனைவருக்கும் எனது வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். பூமியை ஆரோக்கியமானதாகவும் சிறந்ததாகவும் மாற்ற, தொழில்நுட்பத்தை பயன்படுத்துவோம்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (29)

Sandru - Chennai,இந்தியா
11-மே-202016:53:02 IST Report Abuse
Sandru உங்கள் கேள்விக்கு விடை கிடைக்கும்ஜீ .
Rate this:
Cancel
Raj - nellai,இந்தியா
11-மே-202016:48:47 IST Report Abuse
Raj வாய்ச்சொல் வீரர் ஏழைத்தாயின் மகன்
Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
11-மே-202017:31:18 IST Report Abuse
dandyகள்ள rail ஏறிவந்த CORONA கட்டுமரத்தின் மகன் உலக மகா நிபுணன் ...அமெரிக்கா கூட இந்த சுடலை கானின் ஆலோசனையை கேட்டுள்ளதாம்...
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
11-மே-202016:36:29 IST Report Abuse
Bhaskaran இவரும் நிர்மலா அம்மாவும் ஏழைகளுக்கு பத்துபைசா கூடாதரமாட்டாங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X