பொது செய்தி

தமிழ்நாடு

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

Added : மே 11, 2020
Share
Advertisement

குளித்தலை: குளித்தலையில், மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்த பெண்ணை, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் விசாரித்து, குடும்பத்தாரிடம் ஒப்படைத்தார். குளித்தலையில், ஒரு மாத காலத்திற்கு மேலாக ஆதரவின்றி சுற்றிவந்த மனநலம் பாதிக்கப்பட்ட அம்சவள்ளி என்ற, 40 வயது பெண்ணிடம், குளித்தலை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் குடும்பம் குறித்து விசாரித்தனர். அதில், திருச்சி மாவட்டம், தொட்டியம், வரதராஜபுரம் நடுத்தெருவில் அவரது குடும்பம் இருப்பது தெரியவந்தது. பெண் போலீசார் உதவியுடன், அந்த பெண்ணை அவரது இல்லத்திற்கு போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்று, அவரது கணவர் லோகநாதன் மற்றும் குடும்பத்தினரிடம், ஊர் பொது மக்கள் முன்னிலையில் ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X