தவறாக பாய்ந்த ஏவுகணை: 19 ஈரான் வீரர்கள் பலி

Updated : மே 11, 2020 | Added : மே 11, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement
டெஹ்ரான் : ஒமன் வளைகுடாவில், ஈரான் போர்க்கப்பல்கள் பயிற்சியில் ஈடுபட்ட போது, ஏவுகணை தவறுதலாக தாக்கியதில் 19 வீரர்கள் உயிரிழந்தனர்.ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள பந்தர் இ ஜஸ்க் பகுதியில் கடற்படை கப்பல்கள் பயிற்சியில் ஈடுபட்டன. அப்போது, ஒரு கப்பலில் இருந்து குறிப்பிட்ட இலக்கை நோக்கி ஏவுகணை ஏவப்பட்டது. ஏவுகணை இருந்த இடத்திற்கும், இலக்கிற்கும் இடையே போதுமான இடைவெளி
ஈரான், கடற்படை, ஏவுகணை, தாக்குதல், வீரர்கள், sailors, Iran, missile, Tehran, Gulf of Oman, Konarak, human error

டெஹ்ரான் : ஒமன் வளைகுடாவில், ஈரான் போர்க்கப்பல்கள் பயிற்சியில் ஈடுபட்ட போது, ஏவுகணை தவறுதலாக தாக்கியதில் 19 வீரர்கள் உயிரிழந்தனர்.

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள பந்தர் இ ஜஸ்க் பகுதியில் கடற்படை கப்பல்கள் பயிற்சியில் ஈடுபட்டன. அப்போது, ஒரு கப்பலில் இருந்து குறிப்பிட்ட இலக்கை நோக்கி ஏவுகணை ஏவப்பட்டது. ஏவுகணை இருந்த இடத்திற்கும், இலக்கிற்கும் இடையே போதுமான இடைவெளி இல்லாததால் மற்றொரு கப்பல் மீது ஏவுகணை தாக்கியது. இதில் 19 வீரர்கள் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.


latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
12-மே-202006:04:52 IST Report Abuse
 Muruga Vel சொந்த காசுல சூனியம் வெச்சுக்கிறது இது தானா ..
Rate this:
Cancel
11-மே-202020:17:29 IST Report Abuse
ஆப்பு உலகமெல்லாம் இடமிருந்து வலம் படித்தால் அவிய்ங்க வலமிருந்து இடம் படிப்பாங்க. ஏவுகணை இயக்க புத்தகத்தையும் ரிவர்சில் படிச்சிட்டாங்க போல.
Rate this:
Cancel
Sundaram Bhanumoorthy - coimbatore,இந்தியா
11-மே-202020:05:26 IST Report Abuse
Sundaram Bhanumoorthy All made in China and out dated models from Russia.all these Islamic countries are surviving only because of oil.they have not developed any other technology and their citizens are also not trained except terrorism.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X