கொரோனா விஷயத்தில் அரசியல் செய்யாதீர்கள்: மம்தா

Updated : மே 11, 2020 | Added : மே 11, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement
Mamata Banerjee, Play Politics, CoronaVirus, Covid-19, West Bengal, corona, corona outbreak, corona updates, corona news, corona cases, WB CM, chief minister, மம்தா, மேற்குவங்கம், அரசியல், கொரோனா, வைரஸ், கோவிட்-19

கோல்கட்டா: கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கடுமையாக போராடி வரும் தருணத்தில் மத்திய அரசு, அரசியல் செய்யக்கூடாது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள், தளர்வுகள் குறித்தும் பிரதமர் மோடி தலைமையில் அனைத்து மாநில முதல்வர்களுடன் இன்று (மே 11) காணொலி மூலம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாநில முதல்வர்களுடன் 5வது கட்டமாக நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


latest tamil news


இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. அவர் கூறியுள்ளதாவது: கொரோனா வைரஸ் தாக்குதல் பரவாமல் தடுக்க நாங்கள் கடுமையாக போராடி வருகிறோம். மேற்குவங்கத்தை பொறுத்தவரையில் வெளிநாடுகளையும், பெரிய மாநிலங்களையும் எல்லையாக கொண்டுள்ளது. அதனால் கொரோனா பரவலை தடுப்பதில் கடுமையான சவால்கள் உள்ளன. இருப்பினும் மாநில அரசு கடுமையாக பணியாற்றி வருகிறது. மத்திய அரசு, இந்த இக்கட்டான தருணத்தில் அரசியல் செய்யக்கூடாது, அனைத்து மாநிலங்களையும் சமமாக நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பூணுல் போட முடியாத ஹிந்து (தமிழன்) - ஹிந்து என்று சொல்லும் தமிழன் ,இந்தியா
11-மே-202019:55:12 IST Report Abuse
பூணுல் போட முடியாத ஹிந்து (தமிழன்) பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுடன் நிர்மலா சீதாராமன் இன்று பங்கேற்க இருந்த கூட்டம் திடீரென ஒத்திவைப்பு:: நிதி நிர்வாக புலி இப்படி ஏன் தள்ளுபடி செய்தாரோ
Rate this:
11-மே-202020:26:00 IST Report Abuse
KrishnaMurasoli moolai mudiyattum adha ptthi nee een kavalapadara.Unna yaaravadhu koopiduvangala.Oru roobai Sudalai khan udan cookie vaangum case nee vera edhavadhu pathi kavalapadu....
Rate this:
Cancel
11-மே-202019:52:30 IST Report Abuse
நக்கல் அரசியலே வாழ்க்கை, வாழ்க்கையே அரசியல்... இதுதான் இவர் கொள்கை....
Rate this:
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
11-மே-202019:49:42 IST Report Abuse
தாண்டவக்கோன் Narendra Modi and Co. should keep away from politicising ......
Rate this:
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா )கேடுகெட்டகோன் உன்னை போன்ற தேசத்துரோகிகளை ஒழித்தால் நாடு சுபீட்சம் அடையும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X