பொது செய்தி

தமிழ்நாடு

கோவை ரவுண்ட்அப்: கோவையில் புது தொற்று இல்லை

Updated : மே 11, 2020 | Added : மே 11, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

கோவையில் இன்று யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை.



latest tamil news



மாலத்தீவில் இருந்து நேற்று வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 52 பேர் கோவை அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு, பரிசோதனை செய்ததில், 3 பேருக்கு மட்டும் அறிகுறி தென்படுவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


latest tamil news


சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'தற்போது 52 பேரும் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். பாதிப்புகள் இருப்பது தெரியவந்தால், அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த சுகாதாரத் துறையினர் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பர்' என்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
11-மே-202019:53:49 IST Report Abuse
வெகுளி ஹி..ஹி.. இப்ப கோட்டைமேடு கோவையில் இல்லையா?....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X