பொது செய்தி

இந்தியா

பெங்களூரு விமானநிலையத்திற்கு மூன்றாவது முறையாக விருது

Updated : மே 11, 2020 | Added : மே 11, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
பெங்களூரு: பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமானநிலையம் இந்தியா மற்றும் மத்திய ஆசியாவின் சிறந்த விமானநிலையமாக வாடிக்கையாளர்களால் மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.உலகம் முழுவதும் 550 விமானநிலையங்களில் வாடிக்கையாளர் சேவை மற்றும் வழங்கப்படும் வசதிகளை மதிப்பிட்டு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டுக்கான விருது பெங்களூரு விமானநிலையத்திற்கு

பெங்களூரு: பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமானநிலையம் இந்தியா மற்றும் மத்திய ஆசியாவின் சிறந்த விமானநிலையமாக வாடிக்கையாளர்களால் மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.latest tamil newsஉலகம் முழுவதும் 550 விமானநிலையங்களில் வாடிக்கையாளர் சேவை மற்றும் வழங்கப்படும் வசதிகளை மதிப்பிட்டு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டுக்கான விருது பெங்களூரு விமானநிலையத்திற்கு கிடைத்துள்ளது.

இது குறித்து பேசிய பெங்களூரு சர்வதேச விமானநிலைய லிமிடெட் நிர்வாக இயக்குனர் ஹரி கே மரார்,.'11 ஆண்டு பழமையான கெம்பேகவுடா விமானநிலையத்தைப் பொருத்தவரை இந்த விருது பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க சாதனையாக கருதப்படுகிறது.


latest tamil news'இந்த விருது நாங்கள், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த வசதிகளை ஏற்படுத்தி தருகிறோம் என்பதை உறுதி செய்கிறது. கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே வழங்கப்பட்டுள்ள விருது எங்களுக்கு புத்துயிர் அளிப்பதாக உள்ளது' இவ்வாறு அவர் பேசினார்

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chennai sivakumar - chennai,இந்தியா
11-மே-202021:29:43 IST Report Abuse
chennai sivakumar Undoubtedly an airport with a command of all facilities and services very efficiently organized. May be because it is managed privately could also be a reason
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X