பொது செய்தி

இந்தியா

இந்தியத் தொழில்கள் சரிவில் இருந்து மீளுமா? ரத்தன் டாடா பதில்

Updated : மே 11, 2020 | Added : மே 11, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement

புதுடில்லி: இந்தியத் தொழில் ஜாம்பவான் ரத்தன் டாடா பெயரில் போலி கணக்குகள் பல உள்ளன. இவற்றைக்கொண்டு அவர் கூறாத பல கருத்துகளை சமூக வலைதளங்களில் விஷமிகள் பரப்பி வருகின்றனர்.



latest tamil news



இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்துள்ள அவர், தனக்கு இன்ஸ்டா, பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் மூலமாக தொல்லை ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு முடிந்த பின்னர் இந்திய தொழில்கள் எவ்வாறு நடைபெறும் என்ற கேள்வி அதிகரித்தது


latest tamil news



இதற்கு பதில் அளித்துள்ள ரத்தன் டாடா, தனக்கு இளம் தொழிலதிபர்கள் மீது நம்பிக்கை இருப்பதாகவும் அவர்களால்தான் சரிந்த பொருளாதாரத்தை மீட்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார். சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு இளம் தொழிலதிபர்கள் வியாபாரத்தை பெருக்குவர் என அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
17-மே-202017:12:19 IST Report Abuse
Tamilan இவர்களுக்கு தொல்லை கொடுப்பவர்களை ஏன் அரசு துப்பறிந்து கண்டுபிடிக்க கூடாது ?.
Rate this:
Cancel
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
13-மே-202013:59:36 IST Report Abuse
Ramalingam Shanmugam சுடலையும் பப்பு இருந்திருந்தால் நல்லா இருக்கும்
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
13-மே-202005:07:15 IST Report Abuse
J.V. Iyer உழைப்பால் உயர்ந்தவர். நல்ல உள்ளம் படைத்தவர். இந்தியா வளர்ச்சியில் நாட்டம் கொண்டுள்ள தேசபக்தி கொண்டவர். அவர் சொல் வேத வாக்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X