மானேசரோவர் யாத்திரைக்கு சாலைப்பணி : இந்தியாவிற்கு நேபாளம் கண்டனம்

Updated : மே 11, 2020 | Added : மே 11, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
Nepal, Summons, Indian Ambassador, Road Built, Kailash Mansarovar, Nepal's foreign minister, Uttarakhand, Dharchula, Himalayas,

காத்மாண்டு: கைலாஷ் மானேசரோவர் யாத்திரை செல்லும் இந்திய யாத்ரீகர்களுக்காக தங்கள் நாட்டு எல்லையில் சாலைப்பணி மேற்கொண்ட இந்தியாவிற்கு நேபாளம் கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்தியா சீனா எல்லைப்பகுதியான உத்தர்கண்ட் மாநிலம் தர்ச்சூலா என்ற பகுதியிலிருந்து கைலாஷ் மானேசரோவர் யாத்திரை செல்லும் இந்திய யாத்ரீகர்களுக்காக 80 கி.மீ. தொலைவிற்கு சாலைப்பணியை மத்திய அரசு கடந்த வெள்ளியன்று துவக்கியுள்ளது.


latest tamil news
இப்பணிகள் நேபாளம் நாட்டின் லைப்பூலோக் கணவாய் வழியாக சாலை போடப்பட்டு பணிகள் மேற்கொண்டு வருவதாகவும், நேபாளத்திற்கு சொந்தமான பகுதிகளில் சாலைப்பணிகள் மேற்கொண்டு வருவதற்கு நேபாளம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்தியாவிற்கான நேபாளம் தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்தது.

நேபாளம் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் டுவிட்டரில் வெளியிட்டிருப்பதாவது:

இந்தியாவின் இந்த செயல் 1816-ம் ஆண்டு ஒப்பந்தத்தை மீறியதாகவும், இந்தியாவின் ஒரு தலைபட்சமான செயல் சரியல்ல. எல்லை பிரச்னையை இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா முயற்சிக்க வேண்டும். என்றது.
இந்தியா தரப்பில் கூறுகையில், உத்தர்கண்ட் மாநிலத்தில் உள்ள பித்தூர்கார் மாவட்டம் இந்திய எல்லைக்குட்டப்பட்டது. இந்தியாவிற்கு சொந்தமான பகுதியில், தான் சாலைபணிகள் நடக்கின்றன என விளக்கம் அளித்துள்ளது.Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ray - Chennai,இந்தியா
11-மே-202023:05:57 IST Report Abuse
Ray நாங்கள் டெல்லி வழி காத்மாண்டு வரை விமான பயணம் அங்கிருந்து லேண்ட் ரோவர் கார்களில் நியாலம் (திபெத்) வழியாக மானசரோவர் கைலாஷ் பதிமூன்றுநாள் பயணம் NEITHER PICTURES NOR CAN WORDS CONVEY THE EXPERIENCE OF THE JOURNEY TO KAILASH AND MANASAROVAR AND THE MAGNIFICENCE OF THE SURROUNDING MOUNTAINS. THEY REMINDED US OF HOW INSIGNIFICANT WE ARE IN COMPARISON TO THEIR DAUNTING SIZE AND RUGGEDNESS. SIMPLY, OUR MIND MUST BE IN TOUCH WITH THE GODS AND HOLY THINGS TO GAIN ENLIGHTENMENT. WE COULD FEEL THE ENERGY OF THE ENVIRONMENT DURING THE ENTIRE TRIP, TRULY A MEMORABLE EXPERIENCE. A PILGRIMAGE OF MANY A LIFE TIME
Rate this:
Ray - Chennai,இந்தியா
12-மே-202017:13:47 IST Report Abuse
Ray" அதெல்லாம் லேண்ட் ரோவர் இல்லே லேண்ட் க்ருய்சர்" னு 'வீட்லே' சொல்றாங்க சாரி...
Rate this:
Ray - Chennai,இந்தியா
12-மே-202017:18:23 IST Report Abuse
Rayஇந்த சாலை திட்டத்தால் உத்தரகாண்ட் கூலி தொழிலாளர்கள் இனி தமிழகம் வருவது சந்தேகம் அந்த மாநில முதல்வர்கள் விழித்துக் கொண்டுள்ளனர்...
Rate this:
Suresh - Narita,ஜப்பான்
17-மே-202009:18:41 IST Report Abuse
Suresh இங்கு உத்தரகண்ட் தொழிலாளிகளை பார்த்ததில்லை, UP WB பீகார் ஒடிசா even ஜார்கண்ட் சாடிஸ்க்கர் தொழிலாளிகளை கோவை திருப்பூரில் வேலைக்கு அமர்த்தியுள்ளோம்....
Rate this:
Cancel
Krishna - bangalore,இந்தியா
11-மே-202022:48:53 IST Report Abuse
Krishna We Dont Need Others Permission for Roads etc in our Territory
Rate this:
Cancel
PANDA PANDI - Aththipatti,இந்தியா
11-மே-202022:39:12 IST Report Abuse
PANDA PANDI We TOO waiting. Vanga vanga. சுத்திலும் எதிரிகளை சம்பாதித்து வைத்துள்ளநர் இந்த சங்கு மார்க் சட்டிகள்.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
13-மே-202018:59:28 IST Report Abuse
 Muruga Velநேபாள பகுதியிலேயே சாலை அமைத்தாலும் அதற்காக சந்தோஷப்பட வேண்டும் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X