பொது செய்தி

இந்தியா

மாநிலத்திற்குள் பயணிக்க இ-பாஸ் தேவையில்லை: ராஜஸ்தான் அரசு

Updated : மே 11, 2020 | Added : மே 11, 2020
Share
Advertisement
rajasthan, pass, covid-19, coronavirus, corona, travel ban, travel within state, rajasthan govt, india, lockdown, curfew, coronavirus, corona, covid-19, corona outbreak, corona updates, corona news, corona cases, travel permit, new corona cases, india fights corona, ராஜஸ்தான், பாஸ், தேவையில்லை

ஜெய்ப்பூர்: ஊரடங்கு தளர்த்தும் நேரத்தில், மாநிலத்திற்குள் பயணம் மேற்கொள்ள இ-பாஸ் தேவையில்லை என ராஜஸ்தான் மாநில அரசு அறிவித்துள்ளது. அதே நேரம் வேறு மாநிலத்திலிருந்து வருவதற்கும், செல்வதற்கும் பாஸ் அவசியம் என தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ராஜஸ்தான் அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாவது: ஊரடங்கு தளர்த்தப்படும் நேரமான காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை, ராஜஸ்தானில் மாவட்டங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்குள்ளும் பயணிக்க, பாஸ் எதுவும் தேவையில்லை. ஊரடங்கு அமலில் இருக்கும் நேரங்களில் பயணிக்க அனுமதி பெற வேண்டும். மாநிலத்திற்கு உள்ளே நுழையவும், வெளியேறவும் பாஸ் அவசியம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



ராஜஸ்தானில் இதுவரை 3,940 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 110 பேர் பலியாகி உள்ளனர். 2,264 பேர் சிகிச்சைக்குப்பின் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X