பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் முதன்முறையாக பிளாஸ்மா தானம்

Updated : மே 11, 2020 | Added : மே 11, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
Chennai,plasma,coronavirus,TN,Tamilnadu,தமிழகம்,தமிழ்நாடு,பிளாஸ்மா,சென்னை

சென்னை: கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட சென்னையை சேர்ந்த ஒருவர் தமிழகத்தில் முதல்முறையாக பிளாஸ்மா தானம் செய்துள்ளார்.

சென்னையில் கொரோனா வைரஸ் அதிவேகத்தில் பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் முதல்முறையாக சென்னையை சேர்ந்த ஒருவர் பிளாஸ்மா தானம் செய்துள்ளார். சென்னை அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று கொரோனாவிலிருந்து மீண்டவரிடமிருந்து பிளாஸ்மா தானம் பெறப்பட்டுள்ளது.


latest tamil newsபிளாஸ்மா தானம்:


கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களிடம் இருந்து ரத்தத்தை தானமாக பெற்று, அதிலிருந்து பிளாஸ்மாவை பிரித்தெடுத்து புதிதாக பாதிக்கப்பட்டவருக்கு செலுத்தும் பட்சத்தில், கொரோனாவை எதிர்க்கும் எதிர்ப்பு ஆற்றல் ரத்தத்தில் உருவாகி எளிதில் குணமடைய வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SanDan - NYK,யூ.எஸ்.ஏ
12-மே-202006:54:51 IST Report Abuse
SanDan Surprised that none of the original super spreaders had come forward to donate plasma So much for their care for their fellow citizens and for their country
Rate this:
Cancel
sathiya narayanan - Dallas,யூ.எஸ்.ஏ
12-மே-202002:22:03 IST Report Abuse
sathiya narayanan உடல் உறுப்பு தானத்தில் முதன்மையாக விளங்கும் தமிழகம், பிளாஸ்மா தனத்திலும் சிறந்து அனைவரும் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்
Rate this:
Cancel
ரவி -  ( Posted via: Dinamalar Android App )
11-மே-202022:19:19 IST Report Abuse
ரவி ரத்த தானம் தானே?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X