பொது செய்தி

இந்தியா

மன்மோகன் சிங்குக்கு 'கொரோனா' இல்லை

Updated : மே 11, 2020 | Added : மே 11, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
Former PM, Manmohan Singh, stable, condition, improved, , tested, negative, covid-19, coronavirus, congress leader, prime minister, corona test, corona, corona outbreak, corona updates, coorna news, corona cases, hospital, AIIMS, delhi, மன்மோகன் சிங்,மன்மோகன், கொரோனா, இல்லை

புதுடில்லி: டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் மன்மோகனுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவு, 'நெகடிவ்' என வந்துள்ளது.

கடந்த, 2004 முதல், 2014 வரை பிரதமராக இருந்த, காங்., மூத்த தலைவர், மன்மோகன் சிங், திடீர் உடல் நலக் குறைவால், நேற்று இரவு, டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்குள்ள இதய சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.


latest tamil newsஇந்நிலையில், ஐ.சி.யூ.,விலிருந்து மன்மோகன் தனி வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல் நிலை சீராக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என முடிவு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
12-மே-202008:02:55 IST Report Abuse
Sampath Kumar கிரேட் மேன் பல்லாண்டு வாழ்க இந்த நல்லவரை நாடு உதாசீன படுத்தி விட்டது ஆனாலும் உலகத்தில் நம்பர் ஒன்னு நல்ல மனிதர்களின் லிஸ்டில் இடம் பெற்ற ஒரே இந்தியர் அதுவும் முதல் ஸ்தானத்தில் உள்ளவர் இவர். இந்தியாவிற்கு பெருமையே
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
12-மே-202003:58:34 IST Report Abuse
J.V. Iyer கரோனா தொற்று இல்லை மகிழ்ச்சி ஆனால் சோனியா காந்தி குடும்ப ஊழல் தொற்று உள்ளதே
Rate this:
Cancel
Ketheesh Waran - Bangalore,இந்தியா
11-மே-202023:27:22 IST Report Abuse
Ketheesh Waran கொரோனா தப்பிடிச்சு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X