பொது செய்தி

இந்தியா

கோவா விமானநிலையம் விரைவில் திறப்பு: முதல்வர் பிரமோத் சாவந்த்

Updated : மே 11, 2020 | Added : மே 11, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

பனாஜி: கோவா, தபோலிம், விமானநிலையம் விரைவில் திறக்கப்பட உள்ளதாக மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.



latest tamil news



இது குறித்து மேலும் பேசிய முதல்வர், 'கோவா மாநிலத்திலிருந்து வெளிநாடு சென்று பணியாற்றுபவர்கள் திரும்பி வர ஏதுவாக கோவாவில் விமானநிலையம் திறக்கப்படும். ஊரடங்கு முதற்கட்டமாக தளர்த்தப்பட்ட போது விமானநிலையம் இயக்கப்படவில்லை. தற்போது இரண்டாம் கட்ட தளர்வில் விமானநிலையம் இயங்க உள்ளது.

'வெளிமாநிலங்களிலிருந்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளாமல் கோவாவிற்குள் நிறைய பேர் நுழைகின்றனர். பரிசோதனை மேற்கொள்ளாமல் கோவா மாநிலத்திற்குள் நுழைபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' இவ்வாறு அவர் தெரிவித்தார்


latest tamil news



இன்று நடந்த பிரதமர் மோடி மற்றும் மாநில முதல்வர்கள் காணொளி காட்சியில் பேசிய கோவா முதல்வர், 'தற்போது வரை பச்சை மண்டலமாக கோவா உள்ளது. யாருக்காவது தொற்று ஏற்பட்டால் மருத்துவர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள்' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-மே-202008:23:47 IST Report Abuse
ஆப்பு நீங்களும் என்ன? கொரோனாவோட மக்கள் வாழ கத்துக்கணுமா?
Rate this:
Cancel
12-மே-202008:23:47 IST Report Abuse
ஆப்பு நீங்களும் என்ன? கொரோனாவோட மக்கள் வாழ கத்துக்கணுமா?
Rate this:
Cancel
12-மே-202008:23:47 IST Report Abuse
ஆப்பு நீங்களும் என்ன? கொரோனாவோட மக்கள் வாழ கத்துக்கணுமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X