பொது செய்தி

இந்தியா

கொரோனா கட்டுப்படுத்தும் பணி

Added : மே 11, 2020
Share
Advertisement
பெங்களூரு : கொரோனா வைரஸ் தொற்று அதிகம் பரவாமல் கட்டுப்படுத்தியதில், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு, நாட்டிலேயே இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. 'டைம்ஸ் நவ் மற்றும் ஓரோமாக்ஸ்' ஒருங்கிணைந்து நாடு முழுவதும் ஆய்வு நடத்தியது. வைரசை கட்டுப்படுத்திய முதல்வர்களில் டில்லியின் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முதலிடமும், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு இரண்டாமிடமும்

பெங்களூரு : கொரோனா வைரஸ் தொற்று அதிகம் பரவாமல் கட்டுப்படுத்தியதில், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு, நாட்டிலேயே இரண்டாவது இடம் கிடைத்துள்ளது.

'டைம்ஸ் நவ் மற்றும் ஓரோமாக்ஸ்' ஒருங்கிணைந்து நாடு முழுவதும் ஆய்வு நடத்தியது. வைரசை கட்டுப்படுத்திய முதல்வர்களில் டில்லியின் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முதலிடமும், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு இரண்டாமிடமும் கிடைத்துள்ளது. டில்லியில் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த அர்விந்த் கெஜ்ரிவால், கொரோனாவை கட்டுப்படுத்த எடுத்த முடிவுக்கு, 65 சதவீத மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.கர்நாடகா முதல்வர் எடியூரப்பா முடிவுகளை, 56 சதவீத மக்கள் பாராட்டியுள்ளனர். மாநிலத்தில் கொரோனா வைரஸ் தென்பட்ட முதல் நாளிலிருந்து, இதுவரை அரசின் நடவடிக்கைகளை வரவேற்றுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X