பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா ரவுண்ட் அப்:100 சதவீதம் குணமடைந்த திருப்பூர்

Updated : மே 11, 2020 | Added : மே 11, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா பாதித்திருந்த அனைவரும், குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். திருப்பூர் மாவட்டத்தில், 114 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. அவர்களில், 112 பேர் குணமாகியிருந்த நிலையில், மீதியிருந்த இருவரும் இன்று 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். மாவட்டத்தில், 69 ஆண்கள்; 45 பெண்கள் என, 114 பேர் பாதிக்கப்பட்டு, 100 சதவீதம் குணமாகியுள்ளனர். இதுவரை

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா பாதித்திருந்த அனைவரும், குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்.



latest tamil news



திருப்பூர் மாவட்டத்தில், 114 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. அவர்களில், 112 பேர் குணமாகியிருந்த நிலையில், மீதியிருந்த இருவரும் இன்று 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். மாவட்டத்தில், 69 ஆண்கள்; 45 பெண்கள் என, 114 பேர் பாதிக்கப்பட்டு, 100 சதவீதம் குணமாகியுள்ளனர். இதுவரை சிவப்பு பட்டியலில் இருந்த திருப்பூர் மாவட்டம், தற்போது ஆரஞ்சுக்கு மாறியுள்ளது.


latest tamil news


கலெக்டர் விஜயகார்த்திகேயன் கூறுகையில், ''கொரோனா பாதித்தவர்கள், 100 சதவீதம் குணமடைந்துள்ளனர். கடந்த, ஒன்பது நாட்களாக புதிய தொற்று இல்லை. இனியும் கொரோனா பரவாமல் இருக்க, தடுப்பு நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pannadai Pandian - wuxi,சீனா
12-மே-202005:50:50 IST Report Abuse
Pannadai Pandian பாராட்டுக்கள் ஆனால் கண்டிப்பாக கோரோனோ வைரஸ் புலம் பெயர்ந்த வங்காள தொழிலாளர்கள் மத்தியில் இருக்கும்....
Rate this:
Cancel
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) இருந்தாலும் தேசத்துரோகி மூர்க்கனுங்களை கண்காணிங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X