சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உக்ரைனில் உயிரிழந்த மருத்துவ மாணவர்

Added : மே 11, 2020
Share
Advertisement

ராமநாதபுரம்:ராமநாதபுரம் வானக்காரதெருவை சேர்ந்தவர் முகமது நத்தார் இப்ராஹிம்.
ஓமியோபதி டாக்டரான இவர் கிளினிக் நடத்தி வருகிறார். இவரது மகன் முகமது அப்ரித் 21. உக்ரைன் நாட்டில் மருத்துவ பல்கலையில் நான்காம் ஆண்டு டாக்டர் படிப்பு படித்து வந்தார்.

உடல் நலக்குறைவால்அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் நேற்று காலை
இறந்தார்.டாக்டர் முகமது நத்தார் இப்ராஹிம் கூறுகையில், 'எனது மகன் உடல் நலக்குறைவால் இறந்துள்ளார். அவரது உடலை தமிழகம்கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X