மேலும் 23 பேர் சட்டீஸ்கர் சென்றனர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மேலும் 23 பேர் சட்டீஸ்கர் சென்றனர்

Added : மே 11, 2020
Share

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் கோயிலில்தரிசனம் செய்த உ.பி., மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, பீகார், சட்டீஸ்கர் மாநில பக்தர்கள்ஊரடங்கால் சொந்த ஊருக்கு திரும்பி செல்ல முடியாமல் முடங்கி தவித்தனர்.

இவர்களை சொந்த ஊருக்கு அனுப்ப கலெக்டர் வீரராகவ ராவ், தமிழக அரசு மற்றும் வட மாநில அரசிடம் அனுமதி பெற்றார்.அதன்படி மே 7, 9ல் பஸ், வேன்களில் 228 பக்தர்கள் வட மாநிலம் சென்றனர். இதனைதொடர்ந்து நேற்று சட்டீஸ்கர், மத்திய பிரதேசத்திற்கு 23 பக்தர்கள் சொந்த செலவில் ஒரு பஸ்சில் புறப்பட்டு சென்றனர். இவர்களை ராமேஸ்வரம் தாசில்தார் அப்துல்ஜபார் வழியனுப்பினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X