சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனாவுக்கு மருந்து வதந்தி பரப்பியவர் கைது

Added : மே 12, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

திருப்பத்துார் : கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக, சமூக வலைதளங்களில் தகவல் பரப்பியவர் கைது செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை மாவட்டம், மேல்விஷாரத்தை சேர்ந்தவர் முகமத் அத்னான், 50. ஹோமியோபதி மருத்துவரான இவர், திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூரில் கிளினிக் நடத்தி வருகிறார்.இவர், கொரோனாவுக்கு மருந்து கண்டு பிடித்து விட்டதாகவும், அரசின் ஒப்புதல் பெற்று விற்பனைக்கு தயார் நிலையில் இருப்பதாகவும், ஆம்பூரில் வசிக்கும், கூலித்தொழிலாளி ரபீக், 35, சமூக வலைதளங்களில் தகவல் பரப்பினார். போலீசார் விசாரணையில், ரபீக் தவறான தகவல் பரப்பியது தெரிந்தது. ரபீக்கை, ஆம்பூர் போலீசார் நேற்று கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
12-மே-202012:52:44 IST Report Abuse
வாய்மையே வெல்லும் பொய் பித்தலாட்டம் ஒரு சில சமூகத்திற்கு கைவைத்த கலை. அதான் மாட்றானுங்க..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X