பொது செய்தி

தமிழ்நாடு

தேவாரம் கடைகளுக்கு கிருமி நாசினி தெளிப்பு

Added : மே 12, 2020
Share
Advertisement

தேவாரம்:தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தேவாரத்தில் உள்ள அனைத்து வணிக
நிறுவனங்களும் 45 நாட்களுக்கு மேலாக அடைக்கப்பட்டிருந்தன.

நேற்று முதல் அரசு வழிகாட்டல் படி தனி கடைகள் திறக்க உத்தரவிடப்பட்டது. காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை கடைகள் செயல்பட பேரூராட்சி நிர்வாகம் அனுமதி
வழங்கியது. திறப்பதற்கு முன் கடைகளுக்கு கொரோனா தடுப்புக்கான கிருமி நாசினி
தெளிக்கப்பட்டது.அங்கு சமூக விலகலுக்கான இடைவெளி கோடு வரைய
உரிமையாளர்களுக்கு வலியுறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X