பொது செய்தி

தமிழ்நாடு

அரசுக்கு நன்றி

Added : மே 12, 2020
Share
Advertisement

மதுரை, மதுரை அரசு தொழில்நுட்ப கல்லுாரியில் நடந்த தட்டச்சு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு நிறுத்தப்பட்ட ஊதியத்தை வழங்கிய அரசுக்கு மதுரை வணிகவியல் பள்ளிகள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
இதன் செயலாளர் பாலசங்கர நாராயணன் கூறியதாவது: ஊரடங்கால் விடைத்தாள் திருத்தும் பணி நிறுத்தப்பட்ட நிலையில் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகள் சங்கம், திருச்சி தொழில்நுட்ப கல்லுாரி இயக்க தேர்வு வாரியம் மூலம் அரசுக்கு கோரிக்கை விடுத்தோம். இதை ஏற்று பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X