பொது செய்தி

தமிழ்நாடு

பாதுகாப்பு உபகரணம்

Added : மே 12, 2020
Share
Advertisement
பழநி:பழநியில் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் அரசு செவிலியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.சப்கலெக்டர் உமா தலைமையில் பழநி அரசு மருத்துவமனை, கிராம சுகாதார நிலையங்களில் செயல்படும் செவிலியர்களுக்கு ரூ.1.5 லட்சம் மதிப்பிலான முகக்கவசம், கிருமிநாசினி, கையுறை, செவிலியர் பாதுகாப்பு உடை வழங்கப்பட்டது. தாசில்தார் பழனிச்சாமி, அரசு தலைமை மருத்துவர் உதயகுமார்,

பழநி:பழநியில் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் அரசு செவிலியர்களுக்கு பாதுகாப்பு
உபகரணங்கள் வழங்கப்பட்டன.

சப்கலெக்டர் உமா தலைமையில் பழநி அரசு மருத்துவமனை, கிராம சுகாதார நிலையங்களில் செயல்படும் செவிலியர்களுக்கு ரூ.1.5 லட்சம் மதிப்பிலான முகக்கவசம், கிருமிநாசினி, கையுறை, செவிலியர் பாதுகாப்பு உடை வழங்கப்பட்டது. தாசில்தார் பழனிச்சாமி, அரசு தலைமை மருத்துவர் உதயகுமார், இந்திய மருத்துவ கழக தலைவர் குணசீலன், செயலாளர் பிரேம்சந்த் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X