பொது செய்தி

தமிழ்நாடு

தூய்மை பணியாளருக்கு தினமும் முட்டை

Added : மே 12, 2020
Share
Advertisement
ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 260 துப்புரவு பணியாளர்கள் உள்ளனர். மொத்தமுள்ள 18 வார்டுகளில் சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கமிஷனர் தேவிகா கூறியதாவது: துாய்மை பணியாளர்களுக்கு தினமும் ஒரு முட்டை, கபசுர குடிநீர், சத்து மாத்திரை, முகக்கவசங்கள், 'தனிமை' பகுதிகளில் பணியாற்றுவோருக்கு சிறப்பு உடைவழங்கப்படுகின்றன. தினமும் 30 பணியாளர்களுக்கு

ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 260 துப்புரவு பணியாளர்கள் உள்ளனர். மொத்தமுள்ள 18 வார்டுகளில் சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கமிஷனர் தேவிகா கூறியதாவது: துாய்மை பணியாளர்களுக்கு தினமும் ஒரு முட்டை, கபசுர குடிநீர், சத்து மாத்திரை, முகக்கவசங்கள், 'தனிமை' பகுதிகளில் பணியாற்றுவோருக்கு சிறப்பு உடைவழங்கப்படுகின்றன. தினமும் 30 பணியாளர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X