சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இறந்து கிடந்த மூதாட்டிஅடையாளம் தெரிந்தது

Added : மே 12, 2020
Share
Advertisement

சங்கராபுரம்; சங்கராபுரத்தில் இறந்து கிடந்த மூதாட்டி அடையாளம் காணப்பட்டார்.சங்கராபுரம் பூட்டை ரோடு அன்னை மண்டபம் எதிரில் நேற்று முன்தினம் மாலை அடையாளம் தெரியாத மூதாட்டி உடல் கிடந்தது. அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விபரங்கள் தெரியவில்லை. இறந்த மூதாட்டி படத்தை சமுக வளைதளங்களில் போலீசார் பதிவிட்டனர்.இந் நிலையில் இறந்து கிடந்த முதாட்டி சங்கராபுரம் அடுத்த ஊராங்கனி கிராமத்தைச் சேர்ந்த உஸ்மான் மனைவி சைதுன்பீ என்பது தெரியவந்தது.இது குறித்து வி.ஏ.ஓ., ஜெயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X