அரசியல் செய்தி

தமிழ்நாடு

2 லட்சம் பேருக்கு உணவு; ஸ்டாலின் பெருமிதம்

Updated : மே 12, 2020 | Added : மே 12, 2020 | கருத்துகள் (189)
Share
Advertisement
dmk, MK Stalin, Stalin, tamil nadu news, tn news, dinamalar news, DMK Chief MK Stalin,
திமுக,ஸ்டாலின்

சென்னை : 'தமிழகம் முழுவதும், ஒருங்கிணைவோம் வா திட்டத்தின் கீழ், தினமும், இரண்டு லட்சம் பேருக்கு உணவு வழங்கப்படுகிறது' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.

தி.மு.க., தொண்டர்களுக்கு, அவர் எழுதியுள்ள கடிதம்: 'ஒன்றிணைவோம் வா' உதவும் எண்ணுக்கு வந்த அழைப்புகள் வாயிலாக, தமிழகத்தில், தினமும், 2 லட்சம் பேருக்கு உணவு வழங்கும் வகையில், 22 இடங்களில், சமையல் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


latest tamil news



சமூக அக்கறையுள்ள தன்னார்வலர்கள் பலரும் இணைந்து, உதவி செய்து வருகின்றனர். உதவிகள் தேவைப்பட்ட, அ.தி.மு.க.,வினரும், உதவி எண்ணில் பேசியுள்ளனர். அவர்களின் முகவரியை தேடிச் சென்று, தி.மு.க.,வினர் உதவி அளித்தனர். உதவியை பெற்று நன்றியையும், வாழ்த்துக்களையும், அவர்கள் கூறியுள்ளனர். மற்ற கட்சிகளை சேர்ந்தவர்களும், உதவிகள் பெற்று பாராட்டியுள்ளனர். இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (189)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
paulraj j - MADURAI,இந்தியா
18-மே-202016:57:51 IST Report Abuse
paulraj j உங்கள் கட்சிக்காரனுக்கு கொடுத்ததை எல்லாம் சாதனையா சொல்லாதீங்க. எந்த ஊரிலாவது பொதுமக்களுக்கு கொடுத்ததாக ஆதாரம் உண்டா? எல்லாம் நன்கொடை மூலம் வாங்கியது. சொந்த காசில் ஒன்றும் செய்யவில்லை. இதுவே உண்மை.
Rate this:
Cancel
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
18-மே-202010:23:25 IST Report Abuse
வாய்மையே வெல்லும் "ஒன்றிணைவோம் வா "ஒரு அரை வேக்காடு ஐடியா .. இந்த லாஜிக்கை ட்ரெண்டிங் செஞ்ச ட்ரைவிஷா குஞ்சுகளை ஒதைக்க வேண்டும்.. சுத்த பிராடு பசங்க.. செய்யிறது கேப்மாரி வேலை ..சோறு போட்டாமாதிரி சொல்றது/ டீ வி ல அடிக்கடி பீத்திக்கிற லெவல்.அசிங்கத்தின் உச்சம் . அடங்குங்கப்பா ..இப்படியே போச்சுன்னா உங்களுக்கு அடுத்த தேர்தலில் சங்கு தான் சர்வ நிச்சயம்
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
17-மே-202022:58:34 IST Report Abuse
unmaitamil நீயும் உன் கூட்டமும், ஓசி பிரியாணி கூட்டம். இந்த லட்சணத்துல, நீ சாப்பாடு போட்டேன்னு பொய் சொல்லாத சுடலை ???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X