பொது செய்தி

தமிழ்நாடு

9வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை

Updated : மே 12, 2020 | Added : மே 12, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
Fuel, petrol price, diesel price, chennai, TN fuel price, TN news, பெட்ரோல், டீசல், சென்னை, விலை, லிட்டர்

சென்னை: சென்னையில் இன்று (மே 12) பெட்ரோல் விலை, லிட்டருக்கு 75.54 ரூபாய், டீசல் விலை, லிட்டருக்கு 68.22 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வருவாயை பெருக்குவதற்காக, பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை உயர்த்தி, தமிழக அரசு, அரசாணை பிறப்பித்தது. இதன்படி, பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டு வரி, 28லிருந்து, 34 சதவீதமாகவும், டீசல் மீதான வரி, 20லிருந்து, 25 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டது. அதனால், பெட்ரோல் விலை லிட்டருக்கு, 3.26 ரூபாயும், டீசல் விலை, 2.51 ரூபாயும் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு, மே 4 முதல் அமலுக்கு வந்தது.


latest tamil news


இதனால், சென்னையில் லிட்டர் பெட்ரோல், 72.28லிருந்து, 75.54 ரூபாயாகவும், டீசல், 65.71லிருந்து, 68.22 ரூபாயாகவும் அதிகரித்தது. இந்நிலையில், சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி, 9வது நாளாக ஒரே விலையில் தொடர்கிறது. இதன்படி, பெட்ரோல் 75.54 ரூபாயாகவும், டீசல் 68.22 ரூபாயாகவும் உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.n. Dhasarathan - chennai,இந்தியா
12-மே-202009:53:12 IST Report Abuse
K.n. Dhasarathan Instead of Raising Taxes both from State Govt & Central Govt step by step, Lift Petrol Rs2000/ltr and Diesel Rs1500/ltr, both will get HANDSOME MONEY, No hesitation of Army things purchasing, Free travel of all ministers allover world and Forget ABOUT PUBLIC, they will always cry for sometime & then they will also forget, used to practice the same.
Rate this:
selva - Chennai,இந்தியா
12-மே-202011:55:36 IST Report Abuse
selvaகூல் மா கூல்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X