பொது செய்தி

தமிழ்நாடு

சமூக இடைவெளியை மறந்ததால் தொற்று அச்சத்தில் பொதுமக்கள்

Added : மே 12, 2020
Share
Advertisement

அரூர்: கொரோனா பாதிப்பை தடுக்க, நாடு முழுவதும் வரும், 17 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. தொற்று கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர்த்து, பிற இடங்களில், ஏற்கனவே, தமிழக அரசு சில தளர்வுகளை அறிவித்தது. தொடர்ந்து நேற்று முதல், அத்தியாவசிய விற்பனை கடைகள் தவிர, டீ, பேக்கரி, உணவகங்கள் உள்ளிட்ட, 34 வகை கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, தர்மபுரி மாவட்டம், அரூரில், அரசு அனுமதி வழங்கிய பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன. அங்கு, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல், மக்கள் அதிகளவில் குவிந்தனர். அரூர் கடைவீதி, திரு.வி.க., நகர், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பகுதியில் அதிகளவு வாகனங்கள் சாலையில் உலா வந்தன. சமூக இடைவெளியை கடைப்பிடிக்க மறந்தவர்களால், பொதுமக்கள் கொரோனா தொற்று அச்சத்தில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X