முதல்வருக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து

Updated : மே 12, 2020 | Added : மே 12, 2020 | கருத்துகள் (22) | |
Advertisement
சென்னை: தமிழக முதல்வர் இ.பி.எஸ்.,க்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவு: பிறந்தநாள் கொண்டாடும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்துகள். அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன், நீண்ட காலம் மக்கள் சேவையாற்ற இறைவன் ஆசிர்வதிக்கட்டும். Greetings to Tamil Nadu CM Thiru Edappadi K. Palaniswami Ji on his birthday. May Almighty bless him with good health and a long life in service of people. @CMOTamilNadu— Narendra Modi (@narendramodi) May 12,
PM Modi extends birthday greetings to Tamil Nadu CMமுதல்வருக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து

சென்னை: தமிழக முதல்வர் இ.பி.எஸ்.,க்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவு:

பிறந்தநாள் கொண்டாடும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்துகள். அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன், நீண்ட காலம் மக்கள் சேவையாற்ற இறைவன் ஆசிர்வதிக்கட்டும்.




இவ்வாறு பிரதமர் பதிவிட்டுள்ளார்.


தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் டுவிட்டரில் வெளியிட்ட வாழ்த்து செய்தி:




latest tamil news



இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (22)

ANANDAKANNAN K - TIRUPPUR,இந்தியா
12-மே-202016:47:21 IST Report Abuse
ANANDAKANNAN K முதல்வர் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்,எந்த விதமான ஆர்ப்பாட்டம் இல்லாமல் இருப்பதற்கு ஊரடங்கு காரணமாக உள்ளது, அடுத்த வருடம் நீங்கள் முதல்வராக இருக்க உங்கள் கட்சிக்காரர்கள் மற்றும் பகுத்தறிவு சிற்பிகள் விட மாட்டார்கள், அதனால் இருக்கும் காலத்தில் நம் கொங்கு மண்டலத்திற்கு அத்தி கடவு திட்டத்தை செயல் படுத்திவிட்டு எடப்பாடி வருமாறு கேட்டு கொள்கிறேன்.
Rate this:
Cancel
Raj - nellai,இந்தியா
12-மே-202015:25:14 IST Report Abuse
Raj சசிகலாவிடம் வாழ்த்து பெறவும் அது தான் இவருக்கு சரியாய் இருக்கும். அன்று சசி இல்லை என்றால் இன்று எடப்பாடி இல்லை
Rate this:
Cancel
Kadaparai Mani - chennai,இந்தியா
12-மே-202013:18:04 IST Report Abuse
Kadaparai Mani முதல்வருக்கு வாழ்த்துக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X