பொது செய்தி

தமிழ்நாடு

அழகு நிலைய உரிமையாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு

Added : மே 12, 2020
Share
Advertisement

கரூர்: 'நிவாரண தொகை வழங்க வேண்டும்' என, கரூர் மாவட்ட, அழகு நிலைய உரிமையாளர்கள் சங்கம் சார்பில், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது அதில் கூறியிருப்பதாவது: மாவட்டத்தில், 6,000க்கும் மேற்பட்டவர்கள் அழகு நிலையம் மற்றும் அது சம்பந்தப்பட்ட தொழில்களை செய்து வருகின்றனர். இதில், 4,000க்கும் மேற்பட்டவர்கள், பணி புரிந்து வருகின்றனர். ஊரடங்கு உத்தரவால், 48 நாட்களாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். இதனால், அத்தியாவசியமான அடிப்படை தேவைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மானியத்துடன் கடன் உதவி கிடைக்க வசதி செய்து தர வேண்டும். ஆறு மாதங்களுக்கு, 2,000 ரூபாய் நிவாரணம் தொகை வழங்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X