இது நம்ம சென்னை பகுதி மூன்று

Updated : மே 12, 2020 | Added : மே 12, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
எத்தனை பேர் வந்தாலும் வந்தவர்களை ஆதரித்து வாழ்வாதாரம் தந்துவரும் சென்னைக்கு இப்போது போதாத வேளை கொரோனா சுற்றி சுழன்றி அடிக்கிறது. தமிழகத்தில் யார் எங்கு இருந்தாலும் அவர்களுக்கு தெரிந்த உறவோ நட்போ சென்னையில் இருக்கத்தான் செய்வர் ஆகவே சென்னையில் கவலை அது ஒட்டுமொத்த தமிழகத்தின் கவலைதான். உச்சத்திற்கு போய் அதுவாக அடங்குமா? அல்லது அதனுடனேயே வாழப்latest tamil news


எத்தனை பேர் வந்தாலும் வந்தவர்களை ஆதரித்து வாழ்வாதாரம் தந்துவரும் சென்னைக்கு இப்போது போதாத வேளை கொரோனா சுற்றி சுழன்றி அடிக்கிறது.


latest tamil news


தமிழகத்தில் யார் எங்கு இருந்தாலும் அவர்களுக்கு தெரிந்த உறவோ நட்போ சென்னையில் இருக்கத்தான் செய்வர் ஆகவே சென்னையில் கவலை அது ஒட்டுமொத்த தமிழகத்தின் கவலைதான்.


latest tamil news


Advertisement

உச்சத்திற்கு போய் அதுவாக அடங்குமா? அல்லது அதனுடனேயே வாழப் பழகிக் கொள்ளப் போகிறோமோ? என்பதற்கு எல்லாம் இன்னும் சில நாளில் விடை கிடைத்துவிடும்.


latest tamil news


சென்னையின் வளர்ச்சி என்பது ஒரே நாளில் நடந்துவிடவில்லை பல தலைவர்களால் பல வருடங்களாய் நடந்தது அதிலும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பாலங்கள் போடப்பட்ட பிறகு போக்குவரத்து நெரிசல் குறைந்ததோ இல்லையோ சென்னையின் தோற்றமே மாறிப்போனது.


latest tamil news


அந்தப் பாலங்களில் பிரதானமான கிண்டி கத்திப்பாரா,பாடி,அண்ணாநகர்,கோயம்பேடு ஆகியே இடங்களில் போடப்பட்ட புதிய மேம்பாலங்கள் முக்கியமானவை.அந்தப் பாலங்களுடன் பழைய அடையார்,நேப்பியார் ஆகிய பாலங்களை டிரோன் எனப்படும் பறக்கும் கேமிராவில் படமாக்கி இங்கே காட்டப்பட்டு உள்ளது


latest tamil news


-எல்.முருகராஜ்.


Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
20-மே-202008:14:47 IST Report Abuse
Bhaskaran Ulagin paathukaapaana nagarangalil onru nam Chennai. inthiya arasiyal thalaivargal palarum inge veedukalai vaangi pottirukinranar. vaithiyam seiyavum ooivedukavum . jayilsingilirunthu somnaath chatarji .Mulayaam ,lallu innum kammunist thalaivargal nirayaper veedu vachirugaanga
Rate this:
Cancel
15-மே-202008:02:40 IST Report Abuse
எல்லாபுகழும் இறைவனுக்கே சென்னை எவ்வளவு அழகு. ஆயிரம் குறைகள் இருந்தாலும் சென்னையின் தனித்துவம் என்றும் மாறாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X