ஊரடங்கில் குசும்பு; சாலையில் குதிரை பயணம் செய்த எம்.எல்.ஏ., மகன்

Updated : மே 12, 2020 | Added : மே 12, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
Horse ride, highway, lockdown, Video, Karnataka, BJP, MLA, son, lockdown violation, curfew, social media, viral, trending, Niranjan Kumar, Karnataka BJP MLA, Gundlupet BJP MLA, Mysore-Ooty National Highway,coronavirus, corona, covid-19, corona outbreak, corona updtes, corona news, corona cases,

பெங்களூரு: நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், கர்நாடகாவில் பா.ஜ., எம்.எல்.ஏ., மகன், சாலையில் குதிரைப்பயணம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியே செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


latest tamil newsஇந்நிலையில், கர்நாடக மாநிலம், குண்டல்பேட்டை தொகுதி பா.ஜ., எம்.எல்.ஏ., நிரஞ்சன் குமாரின் மகன், நெடுஞ்சாலையில், முக கவசம் அணியாமல் குதிரைப் பயணம் சென்றுள்ளார். இதனை சிலர் வீடியோ எடுத்து பதிவிட, அது சமூக வலைதளங்களில் வைரலானது. ஊரடங்கு நேரத்தில் எம்.எல்.ஏ., மகனின் இச்செயலுக்கு பலரும் தங்களது கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் பலர் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnan Periyasamy - Sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
17-மே-202000:46:30 IST Report Abuse
Krishnan Periyasamy அந்த ரோட்ல இன்னும் எத்தனை பேர் பயணம் செய்றங்க அவங்க உங்க கண்ணுக்கு தெரியல
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
14-மே-202004:23:05 IST Report Abuse
J.V. Iyer இவர்களையெல்லாம் சட்டம் கடுமையாக தண்டிக்கவேண்டும்.
Rate this:
Cancel
Aaaaa - Bbbbbb,இந்தியா
13-மே-202009:53:52 IST Report Abuse
Aaaaa நடப்பது BJP ஆட்சி என்பது தெரியுமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X