பணியாளர் ஆர்ப்பாட்டம்: பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பணியாளர் ஆர்ப்பாட்டம்: பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தல்

Added : மே 12, 2020
Share
 பணியாளர் ஆர்ப்பாட்டம்: பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தல்

கூடலுார்:திருத்துறைப்பூண்டி நகராட்சி பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், அத்துமீறி வைக்கப்பட்ட, மீன் கடையை மாற்றுவது தொடர்பாக, ஏற்பட்ட பிரச்னையை தொடர்ந்து, கடை உரிமையாளர், நகராட்சி சுகாதார ஆய்வாளரை தாக்கியுள்ளார்.இதனை கண்டித்து, ஊட்டி, கூடலுார் உட்பட மாவட்டத்தில் உள்ள நகராட்சி பணியாளர்கள் சார்பில், நகராட்சி அலுவலகங்கள் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது. நகராட்சி பணியாளர் சங்க, மாவட்ட, மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X