அரசியல் செய்தி

தமிழ்நாடு

மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர், இ.பி.எஸ் ஆலோசனை

Added : மே 12, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர், இ.பி.எஸ் ஆலோசனை

சென்னை : கொரோனா ஊரடங்கு, வரும், 17 வரை அமலில் இருந்தாலும், பல்வேறு தளர்வுகளை, தமிழக அரசு அறிவித்துள்ளது.

தளர்வுகள் அமலுக்கு வந்த நிலையில், சென்னை உட்பட சில மாவட்டங்களில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள; ஊரடங்கை தளர்த்துதல்; பஸ் போக்குவரத்தை துவக்குதல்; மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோரை அனுமதித்தல் போன்றவை குறித்து, முதல்வர், இ.பி.எஸ்., அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன், இன்று காலை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, ஆலோசனை நடத்த உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.MUTHIAH - Tamil Nadu,இந்தியா
13-மே-202017:10:24 IST Report Abuse
G.MUTHIAH அரசின் நிரந்தர பாதுகாப்பு-மக்கள் கடைபிடிக்க வேண்டியவை. 1. பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடாது. 2. வாகனங்களில் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு குறைந்த அளவு இருக்க வேண்டும் . 3. வெளியில் வந்தால் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். 4. ஓடைகள், கண்மாய்கள் மற்றும் ஆறுகளில் கழிவு நீர்கள் கலக்காமல் இருக்க, நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும். 5. பொது இடங்களில் மற்றும் வழிபாட்டு தளங்களில் மக்கள் இடைவெளி விட்டு இருக்க வேண்டும். 6. முக கவசங்கள், ரேசன் கடைகள் மூலம் வழங்க வேண்டும். 7. இரு சக்கர வாகனத்தில் வருபவர்கள் தலை கவசம் கட்டாயம் அணியவேண்டும். 8. கழிவு நீர்த்தேக்கம், தனி கழிவு வழிதடங்கள் ஒவ்வொரு பகுதிக்கும் அமைக்க வேண்டும். 9. குறைந்தது மாதம் இருமுறை ஊரடங்கு வைத்து, அனைத்து பகுதிகள்,வசிக்கும் இடங்கள் சுத்தம் செய்யவேண்டும். 10. கடைகளை, தெருக்களில் வைக்க அனுமதிக்கக்கூடாது.
Rate this:
Cancel
S. Rajan - Auckland,நியூ சிலாந்து
13-மே-202002:47:19 IST Report Abuse
S. Rajan ஏற்கனேவே டாஸ்மார்க் கடைகளை திறன்தாஞ்சு. இனி என்ன பெரிய யோசனைகள் செய்யப்போறீங்க?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X