பொது செய்தி

தமிழ்நாடு

கோவில் ஊழியர்களுக்கு 1,000 ரூபாய் நிவாரணம்

Added : மே 12, 2020
Share
Advertisement

சென்னை : 'கோவில் பணியாளர்களுக்கு, மேலும், 1,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஹிந்து சமய அறநிலைய துறை கோவில்களில், தட்டு காணிக்கை பெறும், 2,108 அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு ஏற்கனவே, சிறப்பு நிவாரணமாக, 1,௦௦௦ ரூபாய் வழங்கப்பட்டது.மேலும், ஒரு கால பூஜை கோவில்களில் உள்ள, 8,340 அர்ச்சகர்கள்; நாவிதர், பண்டாரம், மாலைக்கட்டி, பரிச்சாரகர் போன்ற பணியாளர்களுக்கும், இந்த நிவாரணம் வழங்கப்பட்டது.ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதால், அவர்களுக்கு மேலும், 1,000 ரூபாய், திருக்கோவில் நிதியிலிருந்து, நிவாரணமாக வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X