பொது செய்தி

தமிழ்நாடு

இளம் வழக்கறிஞர்களுக்குநிவாரண உதவி தொகை

Added : மே 12, 2020
Share
Advertisement

விழுப்புரம்: விழுப்புரத்தில் இளம் வழக்கறிஞர்களுக்கு கொரோனா நிவாரண உதவி தொகை வழங்கப்பட்டது.விழுப்புரம் கோர்ட்டில் பணிபுரியும் இளம் வழக்கறிஞர்களுக்கு, அனைத்து வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் இணைந்து நிவாரண உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிபதி ஆனந்தி தலைமை தாங்கி, 100 இளம் வழக்கறிஞர்களுக்கு நிவாரண தொகை வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X