பொது செய்தி

தமிழ்நாடு

விழுப்புரம் மாவட்டத்தில் 93 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டவையாக அறிவிப்பு

Added : மே 12, 2020
Share
Advertisement

விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில் 93 பகுதிகள் கொரோனா பாதிப்பு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.கலெக்டர் அண்ணாதுரை செய்திக்குறிப்பு:விழுப்புரம் நகராட்சி ரயிலடி தெரு, மேட்டுத் தெரு, ஆறுமுகம் கார்டன், கந்தசாமி லே அவுட், கணபதி நகர், லட்சுமி நகர், பில்லுார் ரோடு, என்.ஜி.ஜி.ஓ., காலனி, காமராஜ் தெரு, சுப்ரமணிய சுவாமி நகர், முத்தோப்பு, ரஹிம் லே அவுட், பாகர்ஷா வீதி, மகாபாரத தெரு (மந்தக்கரை), பூந்தமல்லி தெரு, கமலா நகர், சிவன்படை வீதி ஆகிய பகுதிகள்.திண்டிவனம் நகராட்சி ராஜம்பேட்டை தெரு, எம்.ஜி.ஆர்., நகர், அம்பேத்கர் தெரு, கற்பக விநாயகர் தெரு, ஜே.பி., தெரு, மீனாட்சி அம்மன் கோவில் தெரு பகுதிகள்.அரகண்டநல்லுார் பேரூராட்சியில் காமராஜ் நகர், செஞ்சி பேரூராட்சியில் கிருஷ்ணாபுரம் வார்டு 6, விக்கிரவாண்டி பேரூராட்சியில் வெங்கடேஸ்வரா நகர் ஆகிய பகுதிகள்.மேலும், ஆவுடையார்பட்டு, கொணலுார், பஞ்சமாதேவி, கண்டமானடி, திருப்பாச்சனுார், ராம்பாக்கம்,கயத்தாறு, குத்தாம்பூண்டி, தும்பூர், பூண்டி, கலிஞ்சிக்குப்பம், கப்பியாம்புலியூர், கொரளூர், காவணிப்பாக்கம், பாதிராப்புலியூர், ஆசூர், கொள்ளார், ரெட்டணை, விழுக்கம், மேல்பாக்கம், வைரபுரம்,புளிச்சபள்ளம், நரசிங்கனுார், தீவனுார், ஆனத்துார் (வல்லம்), தென்புதுார், நல்லாவூர், கோனேரிக்குப்பம், கஸ்பாகரணை, மோட்சகுளம், முண்டியம்பாக்கம், அய்யங்கோவில்பட்டு, கிளியனுார்.மாரங்கியூர், பில்ராம்பட்டு, குயவன்காடுவெட்டி, அசோகபுரி, தென்பேர், மேலகொந்தை, ஒரத்துார், சொர்ணாவூர் கீழ்பாதி, வேடம்பட்டு, கண்ணியம், நன்னாடு, ஓட்டேரிப்பாளையம், கோவிந்தபுரம், அகரம் சித்தாமூர், அன்னியூர்.ஏழுசெம்பொன், கோனுார், கோழிப்பட்டு, அத்தியூர்திருக்கை, காணை, ஆலகிராமம், வி.நல்லாளம், தென்ஆலப்பாக்கம், அத்திப்பாக்கம், ஒலக்கூர், பாஞ்சாலம், பட்டினம், ஊரல், ஆனத்துார் (திருவெண்ணெய்நல்லுார்), காந்திக்குப்பம், டி.புதுப்பாளையம், பொய்கை, அரசூர், மேலமங்கலம்,கீழ்தணியாலம்பட்டு, டி.குமாரமங்கலம், அரசூர், எஸ்.வி. நல்லுார், தளவாழப்பட்டு, எறையூர், நெமிலி, வானுார், பொம்பூர், இளையாண்டிப்பட்டு, நெசல், மொளசூர்.கந்தாடு காலனி, ஓமிப்பேர், கே.என்., பாளையம் (புதுப்பாக்கம்), தென்களவாய், வடகொளப்பாக்கம், கீழ்அருங்குணம், செவிடன்குப்பம்.மேல்தணியாளம்பட்டு, நெடிமோழியனுார், வடகுச்சிப்பாளையம் ஆகிய கிராமங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக உள்ளது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X