இந்தியா

ஆல்பா கல்வி அறக்கட்டளை நிவாரண உதவி வழங்கல்

Added : மே 12, 2020
Share
Advertisement

புதுச்சேரி; ஊரடங்கினால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்குபுதுச்சேரி ஆல்பா எஜூகேஷனல் சாரிடபிள் டிரஸ்ட் 1,500 கிலோ அரிசி, காய்கறிகள் வழங்கியது.கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதுச்சேரி ஆல்பா எஜூகேஷனல் சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் பல்வேறு நிவாரண உதவிகள் அளித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஈரம் பவன்டேசனிடம்1,500 கிலோ அரிசி, காய்கறிகள் வழங்கப்பட்டது. புதுச்சேரி ஆல்பா எஜூகேஷனல் சாரிடபிள் டிரஸ்ட் இயக்குனர் தனத்தியாகு வழங்கினார். அப்போது சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது. கொரோனா பரவும் முறை, தற்காத்து கொள்ளும் வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது.நிகழ்ச்சியில் ஈரம் பவுன்டேசன் ஏசுதாஸ், காந்தி, ரமேஷ், ராஜசேகரன்,குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கட்டான நேரத்தில் அத்தியாவசிய பொருட்களை வழங்கியதற்காக வாழ்வாரத்தை இழந்துள்ள மக்கள்,ஆல்பா எஜூகேஷனல் சாரிடபிள் டிரஸ்ட் இயக்குனர் தனத்தியாகுக்கு நன்றி தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X