சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா: மூவர் மீண்டனர் 

Added : மே 12, 2020
Share
Advertisement

ராமநாதபுரம்:ராமநாதபுரம் போலீஸ் குடியிருப்பை சேர்ந்த 30 வயது போலீஸ்காரர், பனைக்குளம் சோகையன்தோப்பை சேர்ந்த 29 வயது தீயணைப்பு வீரர், உச்சிப்புளி அருகே சூரன்காட்டுவலசையை சேர்ந்த 30 வயது பெண் ஆகியோர் ஏப்., 29ல் கொரோனா தொற்றால் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரிமருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இவர்கள் மூவரும் பூரண குணமடைந்து நேற்று காலை வீடு திரும்பினர். மாவட்டத்தில் 30 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 18 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஒரு மூதாட்டி இறந்துஉள்ளார். சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 3 பேரும், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் 5 பேரும், பரமக்குடி மருத்துவமனையில் 3 பேரும் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X