சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இளம் பெண் தற்கொலை

Added : மே 13, 2020
Share
Advertisement

கடலாடி:கடலாடி அருகே பூதங்குடியை சேர்ந்தவர் முனியசாமி. இவரது மனைவி பூம்பாரதி 22. நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஹேர் டை சாயத்தை குடித்தார். துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். திருமணமாகி இரு ஆண்டுகள் ஆகிறது. தாய்தவசியம்மாள் புகாரில் கடலாடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X