பொது செய்தி

தமிழ்நாடு

மலர் தூவி வரவேற்பு

Added : மே 13, 2020
Share
Advertisement

ராமநாதபுரம்:ராமநாதபுரம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வரும் போலீஸ்காரருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நேற்று வீடு திரும்பினார்.அவரை ராமநாதபுரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவா தலைமையில் போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர்கள் மலர் துாவி வரவேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X