பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளுக்கு அழைப்பு

Added : மே 13, 2020
Share
Advertisement

ஆனைமலை:ஆனைமலை ஒன்றியத்தில், அரசு மானியம் வழங்கி சொட்டுநீர் பாசன திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.நடப்பு பருவத்துக்கு ஆனைமலை ஒன்றியத்துக்கு, 3.5 கோடி ரூபாய்க்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. சிறு, குறு விவசாயிகளுக்கு, நுாறு சதவீதம், இதர விவசாயிகளுக்கு, 75 சதவீதம் மானியத்தில், நுண்ணீர் பாசனம் அமைத்து தரப்படுகிறது.சிட்டா, அடங்கல், புகைப்படம், நில வரைபடம், ஆதார், ரேஷன் கார்டு, கூட்டு வரைபடம், சிறு, குறு விவசாய சான்றுடன் வேளாண் விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டு, பதிவு செய்து பயன்பெறலாம்.இத்தகவலை, ஆனைமலை வேளாண் துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X