பொது செய்தி

தமிழ்நாடு

நிவாரணம் வழங்கல்

Added : மே 13, 2020
Share
Advertisement

நெற்குப்பை:நெற்குப்பை ஆறுமுகசாமி முதியோர் இல்லத்தில் திருப்புத்துார், சிங்கம்புணரி நீதிமன்ற நடுவர் ஆறுமுகசாமி நிவாரணப் பொருட்கள் வழங்கினார்.

இலவச சட்டப்பணிகள் குழு சார்பில் அரிசி, பருப்பு,எண்ணெய் உள்ளிட்ட நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டது. வக்கீல்கள் முருகேசன், சுருதி, உதவியாளர் கோடீஸ்வரன், தன்னார்வலர் மாரிக்கண்ணு பங்கேற்றனர்.

*சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி எண் 1ல் பணிபுரியும் தலைமை ஆசிரியை அழகு மற்றும் ஆசிரியைகள் சித்தமை செல்வி, ஜாஸ்மின் பானு, பானுப்பிரியா 150 மாணவர்
களுக்கு நிவாரண பொருளாக 500 மதிப்பு உள்ள அரிசி, மளிகை தொகுப்பை வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X