பொது செய்தி

தமிழ்நாடு

உயரத்தில் சென்றது மின்கம்பி தினமலர் செய்தி எதிரொலி

Added : மே 13, 2020
Share
Advertisement
 உயரத்தில் சென்றது மின்கம்பி  தினமலர் செய்தி எதிரொலி

விருதுநகர்:விருதுநகர் என்.ஜி.ஓ., காலனியில் கைக்கு எட்டும் உயரத்தில் மின் கம்பி தாழ்ந்து சென்றது குறித்து தினமலர் நாளிதழில் வெளியான செய்தியை அடுத்து அப்பகுதியில் புதிதாக மின்கம்பம் நடப்பட்டு மின்கம்பி சரிசெய்யப்பட்டது. இக்காலனி கிழக்கு கங்கை தெருவில் மின் கம்பி கைக்கு எட்டும் துாரத்தில் தாழ்வாக சென்றது. 2 அரை ஆண்டுகளாக புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இது தொடர்பாக கடந்த மே 10 ல் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து அங்கு புதியதாக மின்கம்பம் நடப்பட்டு தாழ்வாக தொங்கிய மின்ஒயரை சரி செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X