சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பணியாளர்களுக்கு கொரோனா சோதனை

Added : மே 13, 2020
Share
Advertisement
 பணியாளர்களுக்கு கொரோனா சோதனை

சிவகாசி:சிவகாசி ஆணையூர் ஊராட்சி அலுவலகத்தில் துாய்மை பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை ,பொது மருத்துவ பரிசோதனை நடந்தது.

ஒன்றிய துணைத் தலைவர் விவேகன்ராஜ், ஆணையூர் ஊராட்சி தலைவர் லட்சுமி நாராயணன் தலைமை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தி, மண்டல அலுவலர் ஜெயராஜ் முன்னிலை வகித்தனர். எம்.புதுப்பட்டி நடமாடும் மருத்துவமனை டாக்டர் சுதாகர் பரிசோதனை செய்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜெயச்சந்திரன் , ஊராட்சி செயலர் நாகராஜ் கலந்து கொண்டனர்.

காரியாபட்டி: மல்லாங்கிணறு பேரூராட்சியில் வட்டார மருத்துவ அலுவலர் ஆரோக்கிய ரூபன் ராஜ் தலைமையில் மருத்துவ குழுவினர் தூய்மையை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். செயல் அலுவலர் முருகன், மேற்பார்வையாளர் ராம்குமார் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X