அரசு பள்ளி கதவை உடைத்து கொள்ளை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளி கதவை உடைத்து கொள்ளை

Added : மே 13, 2020
Share
காரியாபட்டி:காரியாபட்டி பி.புதுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி கதவு உடைக்கப்பட்டு கம்ப்யூட்டர், லேப்டாப், புரஜெக்டர் உள்ளிட்ட பொருட்கள் திருடுபோகின.பிரின்டர் மற்றும் பல்வேறு பொருட்கள் உடைந்து கிடந்தன. தடயங்களை அழிக்க திருடர்கள் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்க முயற்சித்துள்ளனர். சான்றிதழ்கள், முக்கிய ஆவணங்கள் தப்பின. திருடிய கம்ப்யூட்டர், பூட்டை உடைக்க

காரியாபட்டி:காரியாபட்டி பி.புதுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி கதவு உடைக்கப்பட்டு
கம்ப்யூட்டர், லேப்டாப், புரஜெக்டர் உள்ளிட்ட பொருட்கள் திருடுபோகின.பிரின்டர் மற்றும்
பல்வேறு பொருட்கள் உடைந்து கிடந்தன. தடயங்களை அழிக்க திருடர்கள் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்க முயற்சித்துள்ளனர்.

சான்றிதழ்கள், முக்கிய ஆவணங்கள் தப்பின. திருடிய கம்ப்யூட்டர், பூட்டை உடைக்க
பயன்படுத்திய இரும்பு ராடு அப்பகுதி முள்புதருக்குள் கிடந்தன.தலைமை ஆசிரியை ஜெயராணி புகாரில் காரியாபட்டி டி.எஸ்.பி., வெங்கடேஷன் பார்வையிட்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X