சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாராய ஊறல் பறிமுதல்

Added : மே 13, 2020
Share
Advertisement

பழநி:பழநி பகுதியில் மதுக்கடைகளை மூடியதால் பலர் சாராயம் காய்ச்ச முயல்கின்றனர். இதையடுத்து மதுவிலக்கு போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

அவர்கள் பழநி பகுதியில் ரோந்து சென்றபோது வரதாமநதி அணையின் பின்புற வனப்பகுதியில் சாராயம் காய்ச்ச ஊறல் பதுக்கி வைத்திருந்ததது தெரியவந்தது. வனத்துறையினர் உதவியுடன் அங்கிருந்த 20 லிட்டர் சாராய ஊறல், மற்றும் பொருட்களை போலீசார் கைப்பற்றி அழித்தனர். இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X