பொது செய்தி

இந்தியா

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி கவலைக்கிடம்

Updated : மே 13, 2020 | Added : மே 13, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 Chhattisgarh CM, ajit jogi, Chhattisgarh,  அஜித் ஜோகி, கவலைக்கிடம்

ராய்பூர் : மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

மத்திய பிரதேசத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, 2000ல், தனி மாநிலமாக சத்தீஸ்கர் உதயமானபோது, அம்மாநில முதல்வராக பதவி ஏற்றவர் அஜித் ஜோகி, 74. கடந்த, 9ம் தேதி, அஜித் ஜோகிக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


latest tamil news


அவரது உடலில், நரம்பு மண்டலங்கள் செயல் இழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். 'கோமா' நிலையில் உள்ள அஜித் ஜோகிக்கு, செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருகிறது. அவரது மூளையை செயல்பட வைக்க, 'ஆடியோ தெரபி' சிகிச்சை துவங்கப்பட்டுள்ளது. அவருக்கு, பிடித்த பாடல்களை, 'ஹெட்போன்' வாயிலாக, டாக்டர்கள் ஒலிக்க செய்கின்றனர் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக, டாக்டர்கள் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-மே-202015:33:35 IST Report Abuse
kulandhai Kannan கிறித்தவராக மதம் மாறி, சோனியாவால் சத்திஸ்கர் முதல்வராக்கப் பட்டவர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X