இருமல் இல்லாவிட்டாலும் குழந்தைகளுக்கு கொரோனா

Updated : மே 13, 2020 | Added : மே 13, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
coronavirus china, china, coronavirus outbreak, covid 19, coronavirus

பீஜிங் : இருமல் இல்லாவிட்டாலும் வைரஸ் தொற்றால் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இது பற்றி சீனாவில் வெளியாகியுள்ள ஆய்வு கட்டுரை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. இருமல் காய்ச்சல் தொண்டை வலி போன்றவை கொரோனா பாதிப்புக்கான அறிகுறியாக உள்ளது. இந்த அறிகுறிகள் எதுவும் இல்லாதவர்களும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது சமீபத்தில் தெரிய வந்துள்ளது.


latest tamil news



அதிலும் இருமலால் பாதிக்கப்படாத குழந்தைகளை வைரஸ் தொற்றியுள்ளது. அதனால் குழந்கைள் இருமினால் தான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பர் என கருத முடியாது. குழந்தைகளிடம் வைரஸ் தொற்றை உடனடியாக கண்டறிய முடியாது.

பரிசோதனையின்படி பேதி, காய்ச்சல், சளி போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளது தெரிய வந்துள்ளது. அதனால் குழந்தைகள் எந்த நோயால் பாதிக்கப்பட்டாலும் அதை அலட்சியப்படுத்தாமல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா என கண்டிப்பாக பரிசோதிக்க வேண்டும். இவ்வாறு ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
13-மே-202011:58:15 IST Report Abuse
S. Narayanan பாட்டி வைத்தியத்தை பின்பற்றினாலே பாதி கொரோனா ஒழிந்து விடும்.
Rate this:
Cancel
G.S.KRISHNAMURTHI - chennai,இந்தியா
13-மே-202011:15:13 IST Report Abuse
G.S.KRISHNAMURTHI அபார்ட்மெண்ட் வாசல்ல மஞ்சள்தண்ணி தெல்லிச்சி கோலம் போடுறாங்க கொஞ்சம் வேப்பஇலைய கதவுலே வைக்கறானுங்க கிராமத்தில மாட்டுச்சாண தண்ணி தெல்லிச்சி கோலம் போடுவாங்க எல்லாமே ப்ரிவென்ஷன் தான் கேரளாவில் பொட்டுக்கடலை ,மிளகு சீரகம் போடி செய்து அடிக்கடி கொஞ்சம் வாயில் சாப்பிடணும் பின்பு சூடு தண்ணி குடிக்கணும் ப்ரிவென்ஷன்தான் எல்லாம் தினமும் சாப்பிடுவதுதான்
Rate this:
Cancel
murugan -  ( Posted via: Dinamalar Android App )
13-மே-202009:56:00 IST Report Abuse
murugan Itharku ore solution, to increase our immunity power.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X