சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா அச்சம் பெண் தற்கொலை

Added : மே 13, 2020
Share
Advertisement

மாடம்பாக்கம் : மாடம்பாக்கம், அண்ணா நகர், பெரிய பாளையத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர், லட்சுமி, 57. இவர், சென்னை மாநகராட்சியில், துாய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு, இரண்டு நாட்களாக, காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், நேற்று காலை, லட்சுமி தன் வீட்டில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து, சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில், காய்ச்சல் காரணமாக, தனக்கு கொரோனா இருக்குமோ என, அச்சத்தில் அவர், தற்கொலை செய்து கொண்டதாக, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X