பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் 74 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு: 2,415 பேர் பலி

Updated : மே 13, 2020 | Added : மே 13, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் இன்று (மே 13) காலை 9.00 மணி நிலவரப்படி, கொரோனா பாதிப்பு 74 ஆயிரத்தை கடந்தது. 74,281 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,415 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 70,756 லிருந்து 74,281 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 2,293 லிருந்து
india, coronavirus_update, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  இந்தியா, கொரோனா, கொரோனாவைரஸ், உயிரிழப்பு, சுகாதாரஅமைச்சகம்,

புதுடில்லி: இந்தியாவில் இன்று (மே 13) காலை 9.00 மணி நிலவரப்படி, கொரோனா பாதிப்பு 74 ஆயிரத்தை கடந்தது. 74,281 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,415 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 70,756 லிருந்து 74,281 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 2,293 லிருந்து 2,415 ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 24,386 ஆக அதிகரித்துள்ளது. 47,480 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 3,525 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. 122 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news


மாநிலம் - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - உயிரிழப்பு
மஹாராஷ்டிரா - 24,427 - 921
குஜராத் - 8,903 - 537
தமிழகம் - 8,718 - 61
டில்லி - 7,639 - 86
ராஜஸ்தான் - 4,126 - 117
மத்திய பிரதேசம் - 3,986 - 225
உத்தர பிரதேசம் - 3,664 - 82
மேற்கு வங்கம் -2,173 - 198
ஆந்திரா - 2,090 - 46
பஞ்சாப் - 1,914 - 32
தெலுங்கானா - 1,326 - 32
காஷ்மீர் - 934 - 10
கர்நாடகா - 925 - 31
பீஹார் - 831 - 06
ஹரியானா - 780 - 11
கேரளா -524 04
ஒடிசா - 437- 03
சண்டிகர் - 187 - 03
ஜார்க்கண்ட் - 172 - 03
திரிபுரா- 154 - 0
உத்தரகாண்ட் - 69 - 1
அசாம் - 65 - 02
ஹிமாச்சல பிரதேசம் - 65 - 02
சத்தீஸ்கர் - 59 - 0
லடாக் - 42 - 0
அந்தமான் - 33 - 0
மேகாலயா- 13- 01
புதுச்சேரி- 13 - 0
கோவா- 07 - 0
மணிப்பூர் - 02 - 0
தாதர் நாகர் ஹவேலி-1-0
அருணாச்சல பிரதேசம் - 01 - 0
மிசோரம் - 01 - 0

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தியாகி சுடலை மன்றம் இதற்கு காரணம் அந்த மார்க்கம் தான்.
Rate this:
Cancel
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
13-மே-202022:16:00 IST Report Abuse
Panneerselvam Chinnasamy Paathippu vs Irappu vikithathai vaiththuppaarththaal, tamilnaadu delhi alavirkku matra manilangalil parisothanaikal nadaththappadavillaiyaa ra santhekam elukirathu?
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
13-மே-202020:45:22 IST Report Abuse
S.Baliah Seer நம் இந்திய மக்களில் குறிப்பாக நகரங்களில் வசிப்போர் கொரோனா என்ற பயமே இல்லாமல் முக கவசம் கூட போடாமல் சமூக இடைவெளியை கொஞ்சம் கூட கடைப்பிடிக்காமல் அடாவடியாக இருப்பதால் நாம் பட்ட கஷ்டங்கள் எங்கே பயனளிக்காமல் போய்விடுமோ என்று கவலையாக உள்ளது.நம் நாட்டில் இந்த கொரோனா தொற்று சமூக தொற்றாக மாறிவிடும் அபாயம் உள்ளதை நம் மக்கள் கொஞ்சம் கூட உணராதது வேதனை அளிக்கிறது.இந்த நிலை நீடித்தால் நாம் வருங்காலங்களில் எந்த ஒரு பண்டிகையையும் அல்லது விழாவையும் கொண்டாட முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X